Bookstruck

39. பரிபாடல் வெளியீடு

Share on WhatsApp Share on Telegram
« PreviousChapter ListNext »

 

 

←← 38. திருக்காளத்திப் புராணம்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்39. பரிபாடல் வெளியீடு

40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் →→

 

 

 

 

 


440026தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 39. பரிபாடல் வெளியீடுகி. வா. ஜகந்நாதன்

 

 


பரிபாடல் வெளியீடு


சங்க நூல்களில் பரிபாடல் என்ற தொகை நூல் ஒன்று உண்டு. உரையாசிரியர் கொடுத்துள்ள விவரங்களிலிருந்து அதில் 70 பாடல்கள் இருந்தனவாகத் தெரிய வருகிறது. அந்த 70 பாடல்களும் கிடைக்கவில்லை. அதற்குப் பரிமேலழகர் உரை இருந்தது. பல இடங்களில் தேடியும் எல்லாப் பரிபாடல்களும் அடங்கிய சுவடியே கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து, ஒருவகையாகச் செப்பம் செய்து 1918-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நூலை வெளியிட்டார். 
 

 

 


 

« PreviousChapter ListNext »