
ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்
by புலவர் த. கோவேந்தன்
மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர். ஆனால் அக்கதைகளை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறுபட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம்பெறாத நாட்டுப்புறக் கதைகள். செவிவழிக் கதைகளாக வழங்கப்பெறும் அக்கதைகள் மூலம் பல அறநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. மனிதர்களின் மனங்களைப் பக்குவப்படுத்துவதற்காகவே கதைகள் பிறந்தன. அவை ஏட்டு வடிவக் கதைகளாக இருந்தாலும் செவிவழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பவைகளே தவிர தீமை விளைவிப்பன அல்ல.
Chapters
- பதிப்புரை
- ஐவரை மணந்தவள்
- ஐவரை மணந்தவள்
- கண்ணனின் மனத்தூய்மை
- கடமையா வாய்மையா
- பெருஞ்சோறு
- வீமன் எழுதிய சமையல் நூல்
- எச்சில் இலை எடுத்த இறைவன்
- கண்ணனும் குதிரையும்
- கண்ணன் உதவாதது ஏன்?
- தருமனின் ஆணவம்
- அர்ச்சுனன் அகந்தை
- எலும்பு சொன்ன இறைமந்திரம்
- துரோணரின் மகள்
- சகுனியின் சகோதரர்கள்
- பாஞ்சாலி ஏன் சிரித்தாள்
- கர்ணனின் இடக்கைத் தானம்
- காய்ந்த விறகு ஈந்த ஈரநெஞ்சன்
- உயர்ந்த வேள்வி
- துரோணரும் ஆடுகளும்
- சகாதேவனின் தருமநீதி
- கண்ணனின் உண்மை வடிவம்
- அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள்
- மலை போல் குவிந்த மலர்கள்
- தந்தையின் தவம்
- பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன்
- கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை
- குடிசையை எரித்த நெருப்பைக் கும்பிட்டு நின்ற பக்தர்
- கணிகைப் பெண்ணின் பக்தி
- புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன்
- கண்ணனைத் தாக்கிய அம்பு
- கண்ணனைக் காட்டிக் கொடுத்த மணிகள்
- வித்தையால் அழிந்த சீமாலிகன்
- மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன்
- கண்ணன் ஆடிய கூத்துகள்
- தமிழ்ப்பெண் நப்பின்னை
- தேவகியின் ஏக்கம்
- பாமாவின் பக்தி
- வீமனும் விரதமும்
Related Books

बोधप्रद कथा
by संघर्ष

माझ्या कथा
by निरेन आपटे

English Short Stories
by Contributor

सुधा मुर्ती यांची पुस्तके
by रुद्रमुद्रा रमेश अणेराव

महाभारतातील विस्मृतीत गेलेल्या कथा
by रुद्रमुद्रा रमेश अणेराव

प्रतिबिंब
by रुद्रमुद्रा रमेश अणेराव

खुनी कोण ??? - भाग पहिला
by रुद्रमुद्रा रमेश अणेराव

आपण गुढीपाडवा का साजरा करतो?
by रुद्रमुद्रा रमेश अणेराव

मीरा आणि तो
by रुद्रमुद्रा रमेश अणेराव

जय श्रीराम
by रुद्रमुद्रा रमेश अणेराव